Tamil News Live today 25 March 2025: SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழையில் நனைய தயாரா? குலுங்கப்போகும் ஹைதராபாத்!
பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமானார். ரத்த புற்றுநோய்க்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.