- Home
- Cinema
- Tamannaah Bhatia : செதுக்கி வைத்த சிலை.. கிறங்கடிக்கும் பேரழகு.. தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்!
Tamannaah Bhatia : செதுக்கி வைத்த சிலை.. கிறங்கடிக்கும் பேரழகு.. தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்!
நடிகை தமன்னா கருப்பு நிற மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 'கேடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா.
விஜய், அஜித், கார்த்தி போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
பான் இந்தியா ஸ்டாரான தமன்னா கிளாமராக நடனமாடி இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் நடிகை தமன்னா கருப்பு மாடர்ன் டிரஸ்ஸில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

