Sports

ஐபிஎல் 2020 தவிர தனது குடும்பத்திற்கு திரும்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் இருக்கிறார். இதற்கிடையில், அவர் தாய் வைஷ்ணோ தேவியைப் பார்க்க உதம்பூரிலிருந்து கத்ராவை அடைந்தார். கத்ராவில் சிறிது காலம் தங்கிய பின்னர், மா வைஷ்ணோ தேவிக்கு வருகை தந்தார்.

சிக்கல்களிலிருந்து மீண்டு  உங்கள் காலடியில் ஒரு இடத்தைப் பெற விரும்புகிறேன்..! சுரேஷ் ரெய்னா உருக்கம்

சிக்கல்களிலிருந்து மீண்டு உங்கள் காலடியில் ஒரு இடத்தைப் பெற விரும்புகிறேன்..! சுரேஷ் ரெய்னா உருக்கம்

ஐபிஎல் 2020 தவிர தனது குடும்பத்திற்கு திரும்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் இருக்கிறார். இதற்கிடையில், அவர் தாய் வைஷ்ணோ தேவியைப் பார்க்க உதம்பூரிலிருந்து கத்ராவை அடைந்தார். கத்ராவில் சிறிது காலம் தங்கிய பின்னர், மா வைஷ்ணோ தேவிக்கு வருகை தந்தார்.

Banglore Win

এবি ডিভিলিয়ার্স

এবিডি প্রথম ম্যাচে প্রমাণ করে দিয়েছেন বয়স তার কাছে তুচ্ছ সংখ্যা মাত্র। ৩০ বলে ৫১ রান করে প্রমাণ করে সকলের মন জয় করেছিলেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আজকের ম্য়াচেও এবিডি ধামাকা দেখার অপেক্ষায় সকলেই।

ஆனால் காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய வீரர் என்பதால் அணியில் எடுக்கப்பட்ட மோரிஸ், ஆர்சிபி அணிக்காக ஆடமுடியாதது பெரும் இழப்புதான்.

rcb made 3 changes in team against mumbai indians in ipl 2020

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.

mumbai indians win toss opt to bowl against rcb in ipl 2020

ஆனால் காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய வீரர் என்பதால் அணியில் எடுக்கப்பட்ட மோரிஸ், ஆர்சிபி அணிக்காக ஆடமுடியாதது பெரும் இழப்புதான்.

chris morris will not play for rcb in the match against mumbai indians today in ipl 2020

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத, முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது.

sachin tendulkar mentions mistakes done by kxip against rajasthan royals in ipl 2020

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறனை பல முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ந்து பாராட்டிவருகின்றனர். களவியூகம், இக்கட்டான சூழல்களை நிதானமாகவும் பொறுமையாகவும் கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் மற்றும் கையாளும் விதம் ஆகியவற்றில் ரோஹித் சர்மா கைதேர்ந்தவர்.

mumbai indians probable playing eleven for today match against rcb in ipl 2020

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

rcb probable playing eleven for today match against mumbai indians in ipl 2020

2017 ஐபிஎல் சீசனுடன் கம்பீர் கேகேஆர் அணியிலிருந்து விலகிய பிறகு, 2018லிருந்து கேகேஆர் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்துவருகிறார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் 2018ல் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர் அணி, கடந்த சீசனில் ஆறாம் இடத்தை பிடித்தது.

kevin pietersen emphasis kkr team should appoint shubam gill as captain in ipl 2020

இந்தியாவின் பணக்காரர் மகன் மற்றும் ரிலையன்ஸ் தொழில்களின் வாரிசாக அனந்த் அம்பானிக்கும் நல்ல புகழ் உண்டு. அனந்த் அம்பானி தனது அதிக எடை கொண்ட உடலுடன் செய்திக்கு வந்தார். ஆனால் அதிக எடையுடன் அவதிப்படும் பலருக்கு அவர் உத்வேகம் அளித்தார். அனந்த் அம்பானி எந்தவொரு செயற்கை சிகிச்சையும் இல்லாமல் வெறும் 18 மாதங்களில் கிட்டத்தட்ட 108 கிலோக்களை குறைத்தார்

Does Sara Tendulkar was in Love with Anant Ambani

அதற்கு காரணம், கிட்டத்தட்ட சிக்ஸர் சென்றுவிட்ட பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்தது மட்டுமல்லாது, பவுண்டரி லைனுக்குள் விழுந்தால் எதிரணிக்கு சிக்ஸர் கிடைத்துவிடும் என்பதால், கீழே விழுவதற்கு முன் செம டைமிங்கில் பந்தை வெளியே வீசினார் பூரான். சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸே வியந்துபோய், எழுந்து நின்று கைதட்டினார்.

24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி, ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவராக திகழும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரே, தனது கிரிக்கெட் கெரியரில் இப்படியொரு ஃபீல்டிங்கை பார்த்ததில்லை என்று பாராட்டியுள்ளார்.

sachin tendulkar praises nicholas pooran fieding in ipl 2020 is the best piece has seen in his cricket career

கையில் இருக்கும் பேட்டை கொண்டு  ஆண்ட்ரே ரஸ்ஸல் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கு இந்திய பேட்ஸ்மேன் நவீன விளையாட்டின் மிகவும் மிருகத்தனமான பவர் ஹிட்டர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இதை பல சந்தர்ப்பங்களில் காட்டியுள்ளார், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கே.கே.ஆரின் பயிற்சி அமர்விலும் இதைச் செய்தார்.

Andrew Rusell Breaks Camera While Practising

ஐபிஎல் ஆறாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியின் ஆர்.சி.பி. 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்த ராகுலின் பேரழிவு இன்னிங்ஸை முழு ஆர்.சி.பி அணியும் மிஞ்ச முடியவில்லை.தனது தொழில் வாழ்க்கையின் அதிக மதிப்பெண்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல் வரலாற்றில் இந்தியர்களிடையே மிக வேகமாக 2,000 ரன்கள் எடுத்த சாதனையையும் படைத்துள்ளார். ராகுல் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக தனது தொழில் வாழ்க்கையின் கனவு வடிவத்தில் இருக்கிறார்.ராகுல் பேட்டிங்கில் மட்டும் புயல் அல்ல தலைவன் காதல் வாழ்க்கையிலும் ஒரு லேடி கில்லர் பார்ப்போம் வாருங்கள்

Indian Cricketer kl Rahul in a Relationship with Athiya Shetty

மூத்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பேட்ஸ்மேன் மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 துவங்குவதற்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களால் போட்டிகளில் இருந்து விலகினார். ஐ.பி.எல் 2020 இல் ரெய்னா சி.எஸ்.கே-க்கு மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை, மேலும் இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட்டு வருகிறார்

Does Suresh Raina Unfollows CSK Team in social media

மோட்டோ ஜிபி நட்சத்திரம் மிகுவல் ஒலிவேரா தனது சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.ஆண்ட்ரியா பிமென்டாவும் ஆலிவேராவும் 13 வயதிலிருந்தே ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள்.11 ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்தபின், இருவரின் உறவும் 2019 ல் வெளிச்சத்திற்கு வந்தது.24 வயதான பிமென்டா ஒலிவேராவின் தந்தையின் இரண்டாவது மனைவியின்  மகள் .இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒலிவேராவின் தந்தை கூறினார்...

Miguel oliveira is going to marry his stepmothers daughter

Rahul tewatia

dhoni sehwag

sehwag teases csk batsmen in ipl 2020

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட மயன்க் அகர்வால் அவுட்டானதும், அடுத்த ஓவரில் ராகுல் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் பஞ்சாப் அணிக்கு தங்களது பணியை கொஞ்சம் அதிகமாகவே செய்து கொடுத்துவிட்டு சென்றனர்.

kxip set tough target to rajasthan royals in ipl 2020

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

rajasthan royals win toss opt to bowl against kxip in today match of ipl 2020

ஸ்மித் ஐபிஎல்

rajasthan royals captain steve smith speaks about jos buttler batting position in ipl 2020

இந்த சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா ஆடாதது, சிஎஸ்கே அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா ஆடாததன் விளைவு, சிஎஸ்கே போட்டி முடிவுகளில் எதிரொலிக்கிறது.

csk ceo kasi viswanathan speaks about chances of suresh raina comeback for ipl 2020

ஐபிஎல்லில் அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். 4 முறையும் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ரோஹித் சர்மா, ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்.

rohit sharma says he learnt captaincy skill from ricky ponting

அந்த வேதனையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அந்த நபர். ஜிம்மி நீஷம், உங்களை துணை கேப்டனாக தேர்வு செய்து எனது மொத்த பணத்தையும் இழந்துவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு, நான் என்ன செய்வது என்ற தனது பதிலை, எனக்கு கவலையில்லை என்ற GIFஐ பகிர்ந்து அந்த ரசிகருக்கு பதிலளித்திருந்தார் ஜிம்மி நீஷம்.

jimmy neesham reply to fan who lost money in dream 11 for selected him as vice captain ipl 2020

Earlier, former West Indies’ fast bowler Bishop said, “The way he (Rahul) balanced his innings was great. I was sitting there watching those first 50 runs, and outside of the powerplay I was thinking ‘geez, he is just settling there, not anchor it, but looking to balance it’.”

kxip probable playing eleven for today match against rajasthan royals in ipl 2020

Sports News (விளையாட்டு செய்திகள்): Sports have the biggest television audiences, the most popular being the summer Olympics, World Cup Football and Formula One racing. Sport is a universal element in all cultures, having the power to change the world. Get the scoop with the Current Sports Breaking news, and Today's Sports news Headlines in Tamil. Know about the game plan and strategy of your favourite sportsperson and how they are making news through their game. Catch up with all the trending sports news, Live match score, live sports updates, exclusive sports photos, videos, sports gossip stories and many more sports updates online only at Asianet News Tamil.