ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026
ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகள் மும்பை, நியூ டெல்லி, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் இலங்கையின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும். இந்த முறை மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. போட்டி வடிவத்தில் குழு சுற்று, சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் போட்டியை பிப்ரவரி 7 அன்று மும்பையில் USA அணிக்கு எதிராக விளையாடுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறுகிறது.
Womens T20 World Cup: இங்கி.யை வீழ்த்தி ஆஸி. சாதனை மழை! முறியடிக்கப்பட்ட 6 மெகா ரெக்கார்ட்ஸ்
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
IND W vs AUS W: டூ-ஆர்-டை போட்டியில் ஆஸ்திரேலியாவை கதறவிட்ட ஹர்மன்பிரீத் கவுர்! மெகா சாதனை!
மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
T20 World Cup: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி... கோட்டைவிட்ட 5 முக்கிய தவறுகள்!
Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!
Shreyanka Patil: மகளிர் டி20 உலகக்கோப்பை.. மேட்ச் வின்னர் காயத்தால் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு!
Shreyanka Patil: இந்தியா ஜெயித்தாலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு என்னாச்சு?