MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!

Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!

Women T20 World Cup: மகளிர் உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jun 20 2026, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மகளிர் உலகக்கோப்பை; நியூசிலாந்து அணி வெற்றி
Image Credit : x

மகளிர் உலகக்கோப்பை; நியூசிலாந்து அணி வெற்றி

சவுத்தாம்ப்டனில் நடந்த மகளிர் T20 உலகக் கோப்பை போட்டியில், அயர்லாந்து அணியை வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த நிலையில், இந்த வெற்றி நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 140 ரன்கள் என்ற எளிய இலக்கை டிஃபெண்ட் செய்து, கடைசி நேர பரபரப்புக்குப் பின் நியூசிலாந்து வென்றது.

ஒரு கட்டத்தில், அயர்லாந்து கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஆகியோரின் 110 ரன் பார்ட்னர்ஷிப்பால், அயர்லாந்து எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த அயர்லாந்து, தொடக்கத்திலேயே நியூசிலாந்துக்கு அழுத்தம் கொடுத்தது. ஐமி மாகுயர், ஜார்ஜியா பிளிம்மர்-ஐ அவுட் ஆக்க, Prendergast அடுத்தடுத்து இசபெல்லா கேஸ் மற்றும் மேடி கிரீன் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
பிரெண்டர்காஸ்ட் சூப்பர் பேட்டிங்
Image Credit : x

பிரெண்டர்காஸ்ட் சூப்பர் பேட்டிங்

ஆனால், கேப்டன் Melie Kerr 24 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அணியை மீட்டார்.ப்ரூக் ஹாலிடே(37 பந்துகளில் 34) நிதானமாக ஆடினார். இஸ்ஸி ஷார்ப் 28 பந்துகளில் 36 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரர் ஆனார். Suzie Bates கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால், நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு,லூயிஸ் (53 பந்துகளில் 59) மற்றும் பிரெண்டர்காஸ்ட் (53 பந்துகளில் 59) ஜோடி அபாரமான தொடக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

போட்டி அயர்லாந்து கையில் இருந்தபோது, 18-வது ஓவரில் கேப்டன் கெர் மேஜிக் செய்தார். அந்த ஓவரில் ப்ரெண்டர்காஸ்ட் மற்றும் ரெபேக்கா ஸ்டோகெல் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, போட்டியை தலைகீழாக மாற்றினார். பின்னர் லூவிசும் அவுட் ஆனார். 116/2 என்ற நிலையில் இருந்து 123/4 என அயர்லாந்து சரிந்தது. இறுதியில், அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. பிரெண்டர்காஸ்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Recommended image2
Women's T20 World Cup: சரித்திர சாதனை படைத்த தீப்தி சர்மா.. 350 விக்கெட்டுகள்.. யாரும் செய்யாத சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved