Glenn Maxwell: ஆஸ்திரேலியா ஸ்டார் ஆல்ரவுண்டரும், தமிழ்நாட்டு மருமகனுமான கிளைன் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய மாற்றங்களை செய்ய உள்ளது. ரூ. 14.2 கோடி மதிப்பிலான ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீரை அணியிலிருந்து விடுவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தோனியின் அணி என்ன திட்டமிடுகிறது?
Vaibhav Suryavanshi: நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி இளம் வீரர் 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷிக்கு தாய் போன்று ஒரு ரசிகை செய்த அட்வைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான மின்னல் வேக சதம் மூலம் அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவின் பல ஆண்டுகால ஆதிக்கத்திற்கு மார்கோ ஜான்சென் முற்றுப்புள்ளி வைத்தார்.
IND vs NZ 3rd T20: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், அதிவேக சதம், அதிவேக பவர்பிளே ரன்கள் என ஒரே போட்டியில் பல்வேறு ரிக்கார்டுகளை உடைத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
Abhishek Sharma: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை இந்திய அணி படைத்தது.
Arshdeep Singh Record: ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். புவனேஷ்வர் குமார் சாதனையை முறியடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான கீரன் பொல்லார்ட், தற்போது அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 16 ஆண்டுகால MI அணியுடனான உறவில் பொல்லார்ட் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்.
IND vs NZ 2nd T20: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. திலக் வர்மா அதிரடி அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். நிதிஷ் குமார் ரெட்டி கைகொடுத்தார்.
India vs New Zealand T20: 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி, நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 15 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய நமன் தீரின் அதிரடியால், கடைசி நிமிடத்தில் ஆட்டமே பரபரப்பான திருப்பத்தைச் சந்தித்தது.
Cricket News in Tamil - Get live cricket scores, match updates, player news, team analysis, and latest happenings from the world of cricket on Asianet News Tamil. கிரிக்கெட் போட்டிகள், வீரர்கள், அணிகள் குறித்த செய்திகள்.