Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Football

கால்பந்து செய்திகள்

தற்போதையகிரிக்கெட்ஃபிஃபா உலகக் கோப்பைகால்பந்துஐபிஎல்
ஐஎஸ்எல்உலகக் கோப்பை
2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நாடு! வீரர்களுக்கு சொகுசு கார்களை பரிசளித்த அரசு!
2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நாடு! வீரர்களுக்கு சொகுசு கார்களை பரிசளித்த அரசு!
2027 AFC ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி! ஹாங்காங்கிடம் வீழ்ந்தது!
2027 AFC ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி! ஹாங்காங்கிடம் வீழ்ந்தது!
ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் ரெசிபி...அதே பாரம்பரிய சுவையில்
ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் ரெசிபி...அதே பாரம்பரிய சுவையில்
ஒரே நாளில் 10 மில்லியன்! யூடியூப் சேனலில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
ஒரே நாளில் 10 மில்லியன்! யூடியூப் சேனலில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
ஓய்வு பெறுகிறார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி! குவைத் அணியுடன் கடைசி போட்டி!
ஓய்வு பெறுகிறார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி! குவைத் அணியுடன் கடைசி போட்டி!
இவரும் ரஜினி ரசிகர் தானா! குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!
இவரும் ரஜினி ரசிகர் தானா! குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் தெரியுமா? கண்டிப்பா லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லை!அர்ஜெண்டினா கால்பந்து வீரர்களுக்கு தங்க ஐஃபோன்களை பரிசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த லியோனல் மெஸ்ஸிஎன் அம்மா.. என் ஹீரோ.. கால்பந்தாட்ட வீராங்கனை சந்தியா ரங்கநாதனின் உருக்கமான டுவீட் வைரல்ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சௌதி அரேபிய கிளப் அணி

மேலும் செய்திகள்

Pele Death: 'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்
Pele Death: 'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வாறு மதமாகப் பார்க்கப்படுகிறதோ அதுபோல் பிரேசிலிலும் கால்பந்து மதமாக மக்களால் பார்க்கப்படுகிறது.அந்த மதத்தின் கடவுளாக நம்பப்பட்டவர் பீலே. 

Pele Dead : உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே காலமானார்!
Pele Dead : உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே காலமானார்!

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த கால்பந்தாட்ட வீர்ர் பீலே காலமானார். அவருக்கு வயது 82
 
அந்த உடையை எனக்கு கொடுங்க.. ரூ.8 கோடி தரேன்..! லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த ஆஃபர்
அந்த உடையை எனக்கு கொடுங்க.. ரூ.8 கோடி தரேன்..! லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த ஆஃபர்

ஃபிஃபா உலக கோப்பையை பெற்றபோது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த அரேபிய அரச அங்கியை கொடுத்தால், ரூ.8.25 கோடி தருவதாக ஓமன் நாட்டு எம்பி ஒருவர் ஆஃபர் கொடுத்துள்ளார்.
 
கிலியன் எம்பாப்பே ஃபிட்னெஸ் ரகசியம்.. டயட் & ஒர்க் அவுட் விவரம்..!  நீங்களும் தெரிந்துகொண்டு ஃபிட் ஆகுங்க
கிலியன் எம்பாப்பே ஃபிட்னெஸ் ரகசியம்.. டயட் & ஒர்க் அவுட் விவரம்..! நீங்களும் தெரிந்துகொண்டு ஃபிட் ஆகுங்க

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் 9 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்ற ஃபிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே கால்பந்து வீரர்களில் மிகச்சிறந்த ஃபிட்னெஸுடன் இருக்கும் வீரர். அவர் ஃபிட்னெஸை பரமாரிக்க பின்பற்றும் டயட் மற்றும் ஒர்க் அவுட் முறைகளை பார்ப்போம்.
 
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை.. வருவாயை கண்டு பேராசை அடைந்த ஃபிஃபா தலைவர்..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை.. வருவாயை கண்டு பேராசை அடைந்த ஃபிஃபா தலைவர்..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கத்தாரில் நடந்த உலக கோப்பையில் கோடிக்கணக்கில் கல்லா கட்டியதையடுத்து, அந்த வருவாயை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஈட்டுவதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஈட்டினால் என்ன என்ற யோசனையில், கால்பந்து உலக கோப்பையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது பற்றி யோசிப்பதாக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ கூற, ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
 
மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி
மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் ஃபிஃபா உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அவருக்கு காவல்துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கும் என்று வீரேந்திர சேவாக் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு  செம வைரலாகிவருகிறது.
 
Viral : முடிவுக்கு வந்த ஃபிஃபா உலக்கோப்பை! மெஸ்ஸி கட்டவுட் இறக்கம்!
02:47
Now Playing
Viral : முடிவுக்கு வந்த ஃபிஃபா உலக்கோப்பை! மெஸ்ஸி கட்டவுட் இறக்கம்!

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒருவழியாக நிறைவுபெற்றது. கேரளமக்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தனர். அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றதைத்தொடர்ந்து, வீரர் மெஸ்ஸியை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி கேரளாவில் வைக்கப்பட்டிருந்த மெஸ்ஸியின் கட்டவுட்டை இறக்கி கேக்வெட்டி கொண்டாடினர்
 
யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!
யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனரான ரிக்கி சர்கானியுடன், அண்டோனெல்லா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அண்டோனெல்லா, தனது தோழியான ஷோபியா பால்பி, மெஸ்ஸியின் முன்னாள் சக வீரரின் மனைவி லூயிஸ் சௌரேஸ் ஆகியோர் இணைந்து பெண்களின் அழகு சாதனக் கடையை தொடங்கினர்.
 
FIFA World Cup Final: கூகுள், ஜியோ சினிமா ஆப், டுவிட்டர் என அனைத்திலும் அபார சாதனை! அசந்துபோன சுந்தர் பிச்சை
FIFA World Cup Final: கூகுள், ஜியோ சினிமா ஆப், டுவிட்டர் என அனைத்திலும் அபார சாதனை! அசந்துபோன சுந்தர் பிச்சை

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து கூகுளில் பயனாளர்கள் தேடியதுதான், கடந்த 25 ஆண்டுகளில் அதிகபட்சமான தேடல் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் ஜியோ சினிமா ஆப் அதிகமான வியூவர்ஷிப்பை பெற்று சாதனை படைத்துள்ளது.
 
செம கெத்தா திரும்ப வருவோம்.. ஃபிஃபா உலக கோப்பை தோல்விக்கு பின் கிலியன் எம்பாப்பே உற்சாகம்
செம கெத்தா திரும்ப வருவோம்.. ஃபிஃபா உலக கோப்பை தோல்விக்கு பின் கிலியன் எம்பாப்பே உற்சாகம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கிலியன் எம்பாப்பே, உலக கோப்பை தோல்விக்கு பின், திரும்ப வருவோம் என்று உற்சாகமாக டுவீட் செய்துள்ளார். அந்த டுவீட் செம வைரலாகிவருகிறது.
 
  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • next >
Top Stories