Astrology predictions: துலாம் ராசியில் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளதால் மேஷம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் பெருகும் பொற்கால வந்துள்ளது.
Astrology Predictions : ஜோதிட சாஸ்திரத்தின்படி, மிகவும் மங்களகரமான இந்த யோகம் பௌர்ணமி அன்று உருவாகும். ஜாதகத்தில் பலமாக இருக்கும் ராசிகளுக்கு பதவி உயர்வையும் செல்வத்தையும் வழங்கும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் டைனிங் டேபிளை சரியான திசையில் அமைப்பது ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தரும். எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் அது செரிமானத்தை மேம்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் கிரகங்களின் சுப பலன்களையும் ஈர்க்கும் என்பதை பார்ப்போம்.
Old Calendar: கடந்த ஆண்டின் காலண்டரை அப்படியே சுவரில் வைத்திருந்தால் அது வாஸ்து சாஸ்திரத்தின்படி நல்லதா? பழைய காலண்டரில் கடவுள் படங்கள் இருந்தால் என்ன செய்யலாம்? இதன் பின்னல் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
2026 அக்டோபரில் உருவாகியுள்ள 3 யோகங்கள் எந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு, தொழில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைத் தரும்? முழுப் பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்!
Fridge Direction Vastu: வீட்டில் பிரிட்ஜை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது சமையலறையை அமைக்கும்போது எழும் முக்கியமான கேள்வி. இந்த நம்பிக்கைகள் என்ன, பிரிட்ஜ் வைக்கும்போது நடைமுறையில் எதைக் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்களாம். ஒருவரின் பேச்சைவிட செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ரகசியங்களைப் பாதுகாப்பது, நிதானமாக முடிவெடுப்பது என இந்த 3 ராசிகளின் குணங்கள் குறித்து ஜோதிடம் கூறுவது என்ன?
Sun's Scorpio Transit : கிரகங்களின் அரசன் என்று அழைக்கப்படும் சூரியன், நவம்பர் 16 அன்று விருச்சிக ராசியில் பிரவேசிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
Astrology: செவ்வாய் ஆயில்யம் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். விரிவான பலன்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Love Horoscope: அக்டோபர் 20 முதல் 24ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் காதல் மற்றும் உறவுகள் தொடர்பாக என்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை அறிய விரும்புகிறீர்களா? 12 ராசிகளுக்கான இந்த வாரக் காதல் பலன்களைப் பார்ப்போம்.
Astrology in Tamil - Get daily Rasi Palan, horoscope predictions, Jathagam insights, and astrology news on Asianet News Tamil. தினசரி ராசி பலன், ஜாதக கணிப்புகள், ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.