MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இம்பேக்ட் பிளேயர் ரூல் மாற்றம் இல்லை; இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – ஜெய் ஷா அறிவிப்பு!

இம்பேக்ட் பிளேயர் ரூல் மாற்றம் இல்லை; இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் ரூல் தொடராது என்பதை நிராகரிக்க ஜெய் ஷா மறுத்த நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 10 2024, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rahul Dravid

Rahul Dravid

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாள் என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

25
T20 World Cup 2024

T20 World Cup 2024

ஜூன் மாதத்துடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்த தொடர் முழுவதும் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.

35
New Head Coach,

New Head Coach,

மேலும், இந்த தொடருக்கு பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடர விரும்பினால், இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் ரூல் இடம் பெறாது என்பதை நிராகரித்துவிட்டார்.

45
Team India

Team India

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றார். இவரது தலைமையிலான இந்திய அணியானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்தது. ஆசிய கோப்பையை வென்றது. ஆனால், கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

55
Indian Cricket Team

Indian Cricket Team

இதற்கு முன்னதாக இந்திய அணியில் அணில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்துள்ளனர். இதே போன்று கேரி கிறிஸ்டன், டங்கன் பிளட்சர், கிரேக் சேப்பல் ஆகியோர் பயிற்சியாளராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved