MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சோக்கர்ஸ் இமேஜை உடைக்குமா தென்னாப்பிரிக்கா? கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட்!

சோக்கர்ஸ் இமேஜை உடைக்குமா தென்னாப்பிரிக்கா? கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட்!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்த இரு அணிகளும் மொத்தம் 19 முறை மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 12 முறையும், நியூசிலாந்து 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2 Min read
Author : Rayar A
Published : Mar 04 2026, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து போட்டி
Image Credit : X

தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து போட்டி

உலகக்கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோற்காத ஒரே அணி தென்னாப்பிரிக்கா தான். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கெத்தாக செமி பைனல் வந்துள்ளது.

மார்க்ரம், டேவிட் மில்லர்

அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் குவிண்டன் டி காக், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகின்றனர். பவுலிங்கை பொறுத்தவரை லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அரையிறுதி என்று வந்துவிட்டால் எதாவது ஒன்று நடந்து வெளியே சென்று விடுகிறது. இந்த முறை அதனை மாற்ற முயற்சிக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தென்னாப்பிரிக்காவே அதிக வெற்றி
Image Credit : ANI

தென்னாப்பிரிக்காவே அதிக வெற்றி

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடினமான பாதையைத் தாண்டி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஃபின்ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோரின் அதிரடித் தொடக்கம் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. மேட் ஹென்றி, கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் பவுலிங்கில் பக்கபலமாக உள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் இந்த இரு அணிகளும் மொத்தம் 19 முறை மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 12 முறையும், நியூசிலாந்து 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

டி20 உலகக்கோப்பையிலும் ஆதிக்கம்

அதே வேளையில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி இதுவரை தென்னாப்பிரிக்காவை வென்றதே இல்லை. ஆடிய 5 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்றிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை பந்தாடி இருந்தது.

Related Articles

Related image1
அரையிறுதியில் மழை பெய்தால் இந்தியாவுக்கு ஆபத்து.. இங்கிலாந்து பைனல்.. ஐசிசி ரூல்ஸ்.. ரசிகர்கள் ஷாக்!
Related image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
34
கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்?
Image Credit : Getty

கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்?

இன்றைய போட்டி நடக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இங்கு சரசாரி ஸ்கோரே 180 தான். ஆகவே முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும். பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

44
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
Image Credit : New Zealand Cricket\Twitter

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குவிண்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் பிரெவிஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, கேசவ் மகராஜ்

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், டிம் சீஃபர், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, இஷ் சோதி, லாகி பெர்குசன்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Related Stories
Recommended image1
அரையிறுதியில் மழை பெய்தால் இந்தியாவுக்கு ஆபத்து.. இங்கிலாந்து பைனல்.. ஐசிசி ரூல்ஸ்.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved