MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாட தடையா? வெற்றி கொண்டாட்டத்தால் வந்த வினை.. ரசிகர்கள் ஷாக்!

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாட தடையா? வெற்றி கொண்டாட்டத்தால் வந்த வினை.. ரசிகர்கள் ஷாக்!

சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டு மைதானத்தில் முழங்காலிட்டு சிலுவையிட்டு இறைவனை வேண்டினார்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 03 2026, 09:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மேட்ச் வின்னர் சஞ்சு சாம்சன்
Image Credit : Getty

மேட்ச் வின்னர் சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சஞ்சுவின் வெற்றி கொண்டாட்டம்
Image Credit : X/BCCI

சஞ்சுவின் வெற்றி கொண்டாட்டம்

சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டு மைதானத்தில் முழங்காலிட்டு சிலுவையிட்டு இறைவனை வேண்டினார். இந்த வெற்றிக் கொண்டாட்டமே சஞ்சு சாம்சனுக்கு வினையாக அமைந்தது. ஐசிசி விதிகளை அவர் மீறியதால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படுகிறதா? என கேள்வி எழுந்துள்ளது.

34
ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது தான் பிரச்சனை
Image Credit : Getty

ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது தான் பிரச்சனை

சஞ்சு சாம்சன் தான் பின்பற்றும் மதரீதியாக வெற்றியை கொண்டாடியதில் எந்த மீறமுல் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக அவர் ஹெல்மெட்டை தூக்கி வீசியது தான் பிரச்சனைக்கு காரணம். ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் கிரிக்கெட் உபகரணங்களை தவறாக கையாளுவது "Abuse of cricket equipment" என்ற குற்றச்சாட்டின் கீழ் வரும். சஞ்சு சாம்சன் செய்த தவறு நிலை 1 என்ற குற்றசாட்டின் கீழ் வருவதால் போட்டி கட்டணத்தில் 50% வரை அபராதம் மற்றும் 1-2 டிமெரிட் (Demerit) புள்ளிகள் வழங்கப்படும்.

44
அரையிறுதியில் விளையாட தடையா?
Image Credit : ANI

அரையிறுதியில் விளையாட தடையா?

இதே தவறை அவர் மீண்டும் செய்தால் போட்டி கட்டணத்தில் 50% முதல் 100% வரை அபராதம் மற்றும் 3-4 டிமெரிட் புள்ளிகள் அல்லது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஒரு வீரர் 24 மாதங்களில் 4 டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே ஒரு போட்டித் தடை விதிக்கப்படும். ஆகவே சஞ்சு சாசம்ன் அபராதம் அல்லது வெறும் வார்னிங்கோடு தப்பித்து விடவே அதிக வாய்ப்புள்ளது. இதனால அவர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட எந்த தடையும் இல்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!
Recommended image2
Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Recommended image3
Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!
Related Stories
Recommended image1
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
Recommended image2
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved