நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI

First Published Nov 25, 2020, 8:53 AM IST

ஐபிஎல் தொடரால் பிசிசிஐக்கு நஷ்டம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கங்குலியின் பல அதிரடி முடிவுகளால் பெருமளவு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் பின்னணியில் கங்குலியில் பல அதிரடி முடிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 4000 கோடி வரை பிசிசிஐக்கு வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

குறிப்பாக இரண்டு நாடுகள், ஐபிஎல் தொடரை நடத்த முன் வந்த போது அதில் விமான பயணம் குறைவாக இருக்கும் நாட்டை தேர்வு செய்தார் கங்குலி. அதன் காரணமாக பிசிசிஐ பெரிய அளவில் வருமானம் ஈட்டி உள்ளது.

அனைத்து வீரர்கள் மற்றும் குழுவினர் வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாகும் என்ற நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்து பெருமளவு செலவை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1800 பேருக்கு 30,000 முறைக்கும் மேல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் போட்டிகள் துவங்கிய பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தொடர் தடையின்றி நடந்தது.

2020 ஐபிஎல் இதுவரை இல்லாத அளவு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. பிசிசிஐ 4000 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. அடுத்த சீசனில் இதை விட அதிக வருமானம் ஈட்ட பிசிசிஐ முடிவு செய்து அதற்காக காய் நகர்த்தி வருகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?