- Home
- Gallery
- Tamannaah Bhatia : மெழுகு டால் போல நிற்கும் தமன்னா.. பின்னழகில் மயங்கும் ரசிகர்கள் - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
Tamannaah Bhatia : மெழுகு டால் போல நிற்கும் தமன்னா.. பின்னழகில் மயங்கும் ரசிகர்கள் - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
Actress Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

tamannaah bhathia
இப்போது 34 வயதாகும் நடிகை தமன்னா, கடந்த 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி மும்பையில் பிறந்தவர். சிறு வயது முதலிலேயே மாடலிங் துறையில் பயணித்து வருகிறார்.
Tamannaah
திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே, தனது 13வது வயதில் "பிரிதிவி தியேட்டர்" என்ற நிறுவனத்தில் இணைந்து முறையாக நடிப்பு பயிற்சி பெற்று, பல மேடை நாடகங்களில் நடித்தவர் தான் தமன்னா.
Actress Tamannaah
கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய தமன்னா, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான "கேடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Actress Tamannaah Bhatia
தளபதி விஜய் உள்பட பல முன்னணி கோலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை தமன்னா, தற்பொழுது பாலிவுட் ஹீரோ விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
Kollywood actress
இறுதியாக தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "அரண்மனை 4" படத்தில் நடித்திருந்த தமன்னா, தற்பொழுது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.