MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamannaah Bhatia : பல டிசைன் பதித்த சட்டை.. சோபாவில் ஹாயான போஸ்.. கவர்ச்சியில் மிரட்டும் தமன்னா - ஹாட் பிக்ஸ்!

Tamannaah Bhatia : பல டிசைன் பதித்த சட்டை.. சோபாவில் ஹாயான போஸ்.. கவர்ச்சியில் மிரட்டும் தமன்னா - ஹாட் பிக்ஸ்!

Actress Tamannaah Bhatia : மஹாராஷ்டிராவில் பிறந்து ஹிந்தி திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகை தமன்னா, ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 30 2024, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Tamannaah

Actress Tamannaah

கடந்த 1989ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை தமன்னா, தனது 16வது வயதில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் அவர் நடித்த கேடி என்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

போதையில் காரை ஏத்தி இரண்டு பேரை கொன்றவனுக்கு பெயிலு! எனக்கு ஜெயிலா? வேண்டுமென்றே பொய் வழக்கு! டிடிஎஃப் வாசன்!

24
Actress Tamannaah Bhatia

Actress Tamannaah Bhatia

தமிழ், தெலுங்கு, மலையலாம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றுள் கடந்த 19 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். 34 வயதாகும் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.     

34
Tamannaah Photos

Tamannaah Photos

தளபதி விஜய், தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற நடிகை தமன்னா பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகின்றார். 

44
Tamannaah Photoshoot

Tamannaah Photoshoot

இறுதியாக தமிழ் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா, ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் 3 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அண்ணா சீரியல்: தர்மகத்தா தேர்தலில் அன்னபோஸ்டாக ஜெயிக்க ஆசைப்பட்ட செளந்தரபாண்டி; ஊர் மக்கள் வைத்த செம ட்விஸ்ட்

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved