Kargil Vijay Diwas : கார்கில் போர் வீரர்களின் நினைவுகளை பகிரந்த ராணுவ அதிகாரி!

கார்கில் போர் இந்திய எல்லைக்குள் படையெடுக்கும் துணிச்சல் கொண்ட பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்டி பதிலடி வழங்கிய போர் என ராணுவ அதிகாரி பெருமிதாக தெரிவித்தார்.
 

Share this Video

1999ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படைகளை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து விரட்டியடித்தது. இதன் 25ம் ஆண்டு வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். இந்த பாகிஸ்தானுடனான போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்த ராணுவ அதிகாரி.

Related Video