உணர்வுகளை கடத்தும் டால்பி அட்மோஸ்! - தி பெஸ்ட் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸ்

டால்பி அட்மோஸ் உள்ள ஸ்மார்ட்போன் உங்கள் உணர்வுகளை கடத்தி மெய்நிகர் கற்பனை உலகிற்கே அழைத்துச்செல்கிறது

Share this Video

பேட்டரி, கேமராவைத் தொடர்ந்து தற்போது பலர் ஆடியோ குவாலிட்டியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். டால்பி அட்மோஸ் உள்ள ஸ்மார்ட்போன் உங்கள் உணர்வுகளை கடத்தி மெய்நிகர் கற்பனை உலகிற்கே அழைத்துச்செல்கிறது. பிராட்காஸ்ட் அல்லது ஸ்ட்ரீமிங்கில் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளதா என இப்போதே செக் செய்துகொள்ளுங்கள்!