புது மோசடி! கால் மெர்ஜ் தந்திரம் ! உங்க பணத்த பூரா சுருட்டிருவாங்க! எப்படினு தெரிஞ்சுக்கணுமா?

Share this Video

உஷார்! உஷார்! இந்தியாவில் புதுவிதமான மோசடி ஒன்று தலைவிரித்தாடுகிறது. "கால் மெர்ஜ்" எனப்படும் இந்த தந்திரத்தின் மூலம், மோசடி நபர்கள் உங்களை போன் அழைப்புகளை இணைக்கச் செய்து, உங்கள் OTP-யை திருட முயற்சிக்கிறார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்! "கால் மெர்ஜ்" இந்த தந்திரத்தால உங்க OTP-ய திருடி, உங்க பணத்த பூரா சுருட்டிருவாங்க! எப்படினு தெரிஞ்சுக்கணுமா? முழு விவரம் இப்பதிவில் பார்க்கலாம் .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video