Watch : அல்ட்ரா வயலட் F77 இ-பைக் இந்தியாவில் அறிமுகம்! ஒரே சார்ஜில் 307கி.மீ பயணம்!
அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காத்திருப்புக்குப் பிறகு, எலக்ட்ரானிக் வாகன ஸ்டார்ட்அப் Ultraviolette-ன் F77 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காத்திருப்புக்குப் பிறகு, எலக்ட்ரானிக் வாகன ஸ்டார்ட்அப் Ultraviolette-ன் F77 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அல்ட்ரா வயலட் F77 பெங்களூரில் இருந்து படிப்படியாக மற்ற நகரங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்படும்.
இந்த அல்ட்ரா வயலட் F77 பைக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தில் 307 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.