இந்த படத்தில் இசையமைப்பாளரை கொடுமை பண்ணிட்டோம் ...மேடையில் கலகலப்பாக கலாய்த்து பேசிய நடிகர் சூரி !
Maaman Audio Launch : இந்த படத்தில் இசையமைப்பாளரை அதிகமாக கொடுமை பண்ணிட்டோம் . எங்கள் அணியில் டிரைவரை தவிர எல்லாம் கால் செய்து விட்டோம் . படத்தின் இயக்குனரின் மகன் செய்த சேட்டைகளையும் படத்தில் படத்தில் நடந்த விஷயங்களையும் பகிர்ந்து மேடையில் கலகலப்பாக கலாய்த்து பேசிய நடிகர் சூரி .