Podcast

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர்களுடன் ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா அவர்களின் சிறப்பு நேர்காணல். 

Share this Video

அண்மையில் நடந்துமுடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய பேட்மின்டன் வீரர்கள் ஏசியாநெட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர். ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.