சூரி அண்ணனுடைய வளர்ச்சியை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது ! லோகேஷ் கனகராஜ் பேச்சு !

Velmurugan s | Updated : May 07 2025, 08:02 PM
Share this Video

Maaman Audio Launch : இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் . சூரி அண்ணனுடைய வளர்ச்சியை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது . என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் கதை எடுத்துக்கொண்டு வரும் பாதி பேர் இயக்குனர்களின் கதை சூரி அண்ணனுக்காக தான் எழுதிக்கொண்டு வருகிறார்கள் . அவருடைய வளர்ச்சிதான் இதற்கு காரணம் . என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார் .

Related Video