ஜெயம் ரவி 2வது திருமணமா ? பாடகியுடன் ஜோடியாக கல்யாணத்துக்கு வந்த ஜெயம் ரவி!.....வைரல் வீடியோ !

Share this Video

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனும் கலந்துகொண்டார். அவரின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருள் ஆனது. அவர் ஒரு பெண்ணோடு வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் உடையணிந்து அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் யார் என கேள்வி எழுந்து வந்தது. அவர் வேறுயாருமில்லை, பாடகி கெனிஷா தான்.

Related Video