பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திர மோதி - எல்.முருகன் பேச்சு !
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திர மோதி .முத்ரா கடன் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகம் பயனடைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார் .