Watch

 ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் தற்பொழுது அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் குறித்து ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜாராம் கொடுத்த பிரத்யேக பேட்டி.

Share this Video

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக என அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தமனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து அஸ்வத்தமன் நீக்கப்பட்டுள்ளார். ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் தற்பொழுது அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் குறித்து ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜாராம் கொடுத்த பிரத்யேக பேட்டி.அளித்துள்ளார். 

YouTube video player

Related Video