Tata IPL | RR vs RCB போட்டியில் RCB அணி அபார வெற்றி ...அடுத்த போட்டிகாக டெல்லி செல்லும் RCB அணி !

| Updated : Apr 25 2025, 05:00 PM
Share this Video

Tata IPL 2025 : நேற்று ( 24-04-25 ) அன்று நடந்த RR vs RCB போட்டியில் RCB அணி அபார வெற்றி பெற்றது . தொடர்ந்து வரும் போட்டிகளிலும் நன்றாக விளையாடி கொண்டிருக்கும் RCB அணி தற்போது அடுத்த போட்டிக்காக டெல்லி செல்லும் RCB அணி . அடுத்த போட்டியிலும் RCB அணி வெற்றி பெறுமா ? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு .

Related Video