
Exclusive with ISRO Somnath
Podcast: இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் ஏசியாநெட் நியூஸ் ‘டயலாக்ஸ்’-கிற்கு பெங்களூரில் உள்ள யுஆர் ராவ் சாட்டிலைட் மையத்தில் இருந்து ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ராவுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
இஸ்ரோவின் Chandrayaan 3, Aditya L1 உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பயணத்தை நம்மோடு விவரிக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள், இந்தியாவின் Navic தொழில்நுட்பம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இஸ்ரோ சோம்நாத், ஏசியாநெட் குரூப் எக்சிகியூட்டிவ் தலைவர் ராஜேஷ் கல்ராவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.