
இரவில் ஏன் தூக்கம் வரவில்லை ? தூக்கம் ஏன் அவசியம்?
நீங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் முதலில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை செய்திட வேண்டும். இரவு நேர தூக்கம் ஆரோக்கியமான உணவைப் போல முக்கியமானது. மோசமான தூக்கம் உங்கள் ஹார்மோன்கள் மற்றும் மூளை செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் எடை அதிகரிப்பு முதல் பல்வேறு நோய் அபாயத்தை மோசமான தூக்கம் அதிகரிக்கும். தூக்கம் ஏன் அவசியம் என்று இப்பதிவில் பார்க்கலாம் .