டிரெய்லர்

பிகில் இயக்குனர் அட்லீயின் பேச்சு

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் கதை அஃபீஸியலாக லீக் ஆகிவிட்டது..!! தல அஜித் செம்ம கடுப்பு..!!

*பிகில் படத்தின் டிரெய்லர், பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ் எண்ணிக்கையில் தாறுமாறான உச்சம் தொட்டிருக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஆக்‌ஷன் ஃபுல்லாக  படம் இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்திருக்கிறது. ஆனால் இந்த டிரெய்லரே படத்தின் கதையை சொல்லிவிட்டது! எனவே படம் மீதான சர்ப்பரைஸ் குறைந்துவிட்டது! என்று தயாரிப்பாளர் தரப்பிடம் சிலர் கொளுத்திப்போட, ஏற்கனவே பட்ஜெட்டை எகிற வைத்த விஷயத்தில் அட்லீ மீது கடுப்பிலிருந்த அந்த தரப்பு இப்போது எக்கச்சக்கமாக கொதித்துள்ளது. 


 

amala paul
adhithya varma
Ajith
yashika anand  in front of pillayar
Nesamani
gorila
jothika
parthiban
sasikumar
samantha
neeya 2
trisha
monster movie
uriyadi 2
gv prakash
soniya agarwal
atharva
oviya
super delux
kathir
dev movie
cheran
varma
maniRatnam
kanaa
kgf