Pushpa 2 : புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றது போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் துள்ளல் இசை பாடல் ஒன்று அமைந்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
Kollywood Actor : தமிழ் மொழியை பொறுத்தவரை அதிக படங்களை தனது லைன் அப்பில் வைத்துள்ள டாப் நடிகராக மாறியுள்ளார் ஒரு மிரட்டல் நடிகர்.
Thalapathy 70 : தளபதி விஜய் தன்னுடைய 69வது திரைப்பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது திரையுலகில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Singer Susheela : தமிழ் திரையுலகை மட்டுமல்ல, இந்திய திரை உலகை பொறுத்தவரையில் மிகச்சிறந்த பாடகியாக இன்றளவும் திகழ்ந்து வருபவர் தான் மூத்த திரையிசை பாடகி சுசீலா.
Actress Samantha : பொதுவெளியில் ஒரு நபரோடு கைகளை கோர்க்குத்துக்கொண்டு சமந்தா சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியுள்ளர் லோகேஷ் கனகராஜ். தமிழை தாண்டி அவருடைய புகழ் இந்தியா முழுவதும் பரவி வருகின்றது.
KE Gnanavel Raja : பிரபல தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, சமூக வலைத்தளங்களில் தான் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Ilayaraja Bio Pic : பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடித்து வருகிறார்.
Thalaivar 173 : பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரோடு இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
Lady Super Star Nayanthara : தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு வலம்வந்துகொண்டிருப்பவர் தான் நயன்தாரா.
Cinema Gossips Tamil - Read the latest Kollywood gossips, celebrity rumors, and entertainment buzz on Asianet News Tamil. சினிமா உலகம், நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான கிசுகிசுக்கள்.