MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஃபஹத் பாசில்.. அவரை கவுக்க அந்த 2 பேர் போட்ட திட்டம் தான் ஹேமா கமிட்டி - உருட்டிவிட்ட சுசித்ரா!

ஃபஹத் பாசில்.. அவரை கவுக்க அந்த 2 பேர் போட்ட திட்டம் தான் ஹேமா கமிட்டி - உருட்டிவிட்ட சுசித்ரா!

Fahadh Faasil : ஹேமா கமிட்டி விவகாரமே நடிகர் ஃபஹத் பாசிலை காலிப்பன்ன போடப்பட்ட இருவரின் திட்டம் தான் என்று பேசியுள்ளார் பாடகி சுசித்ரா.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 05 2024, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hema Committee Report

Hema Committee Report

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பல விஷயங்களை தொடர்ச்சியாக நாம் பார்த்து வருகிறோம். கேரள திரையுலகை பொருத்தவரை "அட்ஜஸ்ட்மென்ட்" என்கின்ற ஒரு விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அது அம்மாநில முதல்வர் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே இந்த பிரச்சனையில் அவரே நேரடியாக தலையிட்டு, நீதிபதி ஹேமா தலைமையிலான ஒரு குழுவை அமைத்து செயல்படுத்தினார். 

அந்த குழு சில தினங்களுக்கு முன்பு சுமார் 223 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து தான் பல கேரள நடிகைகள் அந்த திரை உலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சத்துக்களை முன்வைக்க துவங்கினார்.

ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Dhanush

Actor Dhanush

இதற்கிடையில் பிரபல பாடகி சுசித்ரா, கேரள நடிகை ரீமா மற்றும் அவரது கணவர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அதில் கேரளாவை பொறுத்தவரை போதை பார்ட்டிகளை ரீமாவும் அவரது கணவரும் அடிக்கடி நடத்தி வருவதாகவும். அதில் இளம் நடிகைகள் பலரும் பங்கேற்று வருவதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 

ஏற்கனவே இதுபோல பல சர்ச்சையான விஷயங்களை சுசித்ரா கூறியிருப்பது நாம் அறிந்ததே. அதிலும் தனது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமாரும், பிரபல நடிகர் தனுஷும் ஓரினசேர்கையாளர்கள் என்றும். அவர்களை ஒன்றாக ஒரே அறையில் தான் பார்த்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

34
Actress Rima

Actress Rima

இந்த சூழலில் தான் பிரபல மலையாள திரையுலக நடிகை ரீமா, அண்மையில் வெளியிட்ட ஒரு பதிவில் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல், நடிகை சுசித்ரா இது போன்ற விஷயங்களை பேசுவது முற்றிலும் தவறு. ஒரு தனி மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதனால் இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. 

காவல்துறையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, அது மட்டும் அல்லாமல் அவதூறு வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினையே இன்னும் முடியாத நிலையில், கேரள திரையுலகின் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என்று கூறி ஒரு பரபரப்பு தகவலை சுசித்ரா இப்பொழுது பேசியிருக்கிறார்.

44
Fahadh Faasil

Fahadh Faasil

கேரள உலகைப் பொறுத்தவரை மட்டும் அல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகர் தான் பகத் பாசில். அவரைப் பற்றி பேசிய சுசித்ரா, நடிகர் பகத்தை காலி பண்ண மம்மூட்டி மற்றும் மோகன்லால் போட்ட திட்டம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிற ஹேமா கமிட்டி. அவரை மட்டும் அல்ல, மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களை காலி பண்ண அந்த இருவரும் நினைத்து வருகிறார்கள். கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை பாவனாவுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பழிவாங்கும் வண்ணம் இப்படி செய்யப்படுகிறது என்று அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8.. படத்தை விட 3 மடங்கு வசூல் - மக்கள் செல்வனின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
மம்முட்டி
மோகன்லால்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved