Bigg Boss Survival Task : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்றும் வரும் ரெட் டீம் - ப்ளூ டீம் டாஸ்க்கில் எதிர்பாராத பல்வேறு ட்விஸ்ட்கள் அரங்கேறி உள்ளன.
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள டிடிஎஃப் வாசன், கரீஷ்மா ஆகியோரை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற லெட்டர் டாஸ்கால் போட்டியாளர்கள் அனைவரும் எமோஷனல் ஆகி உள்ளனர். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
TV Serials : செம்பருத்தி, வள்ளி, சரவணன் மீனாட்சி என ஆயிரக்கணக்கான எபிசோடுகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்த தமிழ் சீரியல்கள் எவை? அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான டாப் 10 தொடர்களின் பட்டியல் இதோ!
Pandian Stores 2 Serial Actress Quit : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்போது திடீரென விலகி இருக்கிறார்.
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் அக்ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்துக்கு அஸ்மிதா - பிரித்வி ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Siragadikka Aasai vs Kayal Serial : சன் டிவியின் கயல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால், சிறகடிக்க ஆசை சீரியல் புது சாதனை படைக்க உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக உள்ளே வந்துள்ள முனியம்மாள், டாஸ்கின் போது லட்சுமி பிரியா உடன் சண்டை போட்டுள்ளார்.
Azhagae Azhagu : அழகே அழகு சீரியலில் தற்போது புரோமோ வெளியாகியுள்ளது. இதில், மலர் தனது அம்மாவுக்காக எடுக்கும் முடிவு என்ன? சுரேஷ் மலர் இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்குமா? சுரேஷ் என்ன செய்யப் போகிறார்? என்பதை பார்ப்போம்.
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள டிடிஎஃப் வாசன், சக போட்டியாளரான ஜேசனுடன் சண்டையிட்டுள்ளார்.
Television News Tamil - Get updates on Tamil serials, TV shows, reality shows, and television industry news on Asianet News Tamil. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் குறித்த சமீபத்திய செய்திகள்.