MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவால் ரேவதி திருமணத்தில் நடக்கும் ட்விஸ்ட்! கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவால் ரேவதி திருமணத்தில் நடக்கும் ட்விஸ்ட்! கார்த்திகை தீபம் அப்டேட்

ரேவதியின் திருமணத்தை வைத்தே கடந்த 2 வாரங்களாக, 'கார்த்திகை தீபம்' ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரவுடிகளிடம் இருந்து தப்பி வந்த சாமுண்டீஸ்வரி என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பற்றி பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 19 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், 'கார்த்திகை தீபம்' சீரியல் தற்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு TRP ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறது. நேற்றைய தினம், இந்த சீரியலின் எபிசோடில் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்குள் நுழைந்த நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி:

ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி:

கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போட்டு, சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய நிலையில்.... அவரை பத்திரமாக ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டு , நீங்கள் முன்னாடி போங்க. நான் ஒரு முக்கியமான நபரை அழைத்து வருகிறேன் என கூறுகிறார் கார்த்திக்.  அடித்து பிடித்து திருமண மண்டபத்துக்கு வரும் சாமுண்டீஸ்வரி தன்னை ரவுடிகள் கடத்திய விஷயத்தை வெளியே காட்டி கொள்ளாமல், மகேஷுக்கும் - ரேவதிக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறாள்.

Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!

36
2 மணிநேரத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்தில் ரேவதி திருமணம்

2 மணிநேரத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்தில் ரேவதி திருமணம்

ஏற்கனவே ஐயர் முகூர்த்த நேரம் முடிந்து விட்டதாக சொன்ன நிலையில், அடுத்த முகூர்த்தம் எப்போது என  பார்த்து சொல்லுங்கள் என கூற, அய்யரும் இன்னும் 2 மணி நேரத்தில் நல்ல சுப முகூர்த்தம் இருப்பதாக சொல்கிறார். சாமுண்டீஸ்வரி, அப்பறம் என்ன அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என சொல்கிறாள்.

46
மாயா - சந்திரலேகா பிளான் சொதப்பல்

மாயா - சந்திரலேகா பிளான் சொதப்பல்

மாயாவும் - சந்திர லேகாவும் எப்படியும் இந்த திருமணத்தை நடத்தி வைக்க திட்டமிட்ட நிலையில், அது முடியாமல் போனதால் என்ன செய்வது என வேறு திட்டத்தை யோசிக்க, இன்னொரு பக்கம் பரமேஸ்வரி பாட்டி, ராஜராஜன் மற்றும் மயில் வாகனம் ஆகியோர் எப்படியாவது  ரேவதியை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் உள்ளனர்.

Karthigai Deepam: மகேஷ் ஆசையில் போட்ட ரேவதி - கல்யாணத்தில் கடைசி நொடியில் நடந்த ட்விஸ்ட்?

56
மல்லிகா டாக்டரை தேடி செல்லும் கார்த்திக்

மல்லிகா டாக்டரை தேடி செல்லும் கார்த்திக்

பின்னர் கார்த்திக் மல்லிகா டாக்டரை, வீட்டுக்கு பார்க்க வர, வீட்டில் இருக்கும் வேலைக்கார பெண் டாக்டர் பெங்களூர் சென்றிருப்பதாக பொய் சொல்கிறார். கார்த்திக் மல்லிகா டாக்டருக்கு போன் செய்ய, டாக்டர் போனை எடுக்காத நிலையில், அங்கிருந்து கிளம்புகிறான். எப்படி இந்த திருமணத்தை நிறுத்த போகிறோம் என்கிற சஞ்சலமும் அவனை வாட்டுகிறது.

66
மனத்தில் உள்ள எண்ணத்தை கூறிய சாமுண்டீஸ்வரி

மனத்தில் உள்ள எண்ணத்தை கூறிய சாமுண்டீஸ்வரி

கார்த்திக் வீட்டிற்கு வந்த விஷயத்தை, மல்லிகா சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு சொல்கிறாள். உனக்கு நல்ல பையன் டிரைவரா அமைஞ்சிருக்கான் என கூற, சாமுண்டீஸ்வரி அவன் ட்ரைவர் மட்டுமில்ல என் வீட்டு மாப்பிள்ளை என தன்னுடைய மனதில் இருந்த எண்ணத்தை கூறுகிறாள். மல்லிகாவும் தன்னுடைய தோழியை நினைத்து பெருமை கொள்கிறாள். இப்படியான நிலையில், திருமணத்தில் திடீர் என நடக்கும் இந்த ட்விஸ்டை ரேவதி ஏற்று கொள்வாரா? இந்த திருமணம் நடந்து முடிவதற்குள் இன்னும் என்னென்ன பிரச்சனை நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved