MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 350 கோடி ப்ராஜெக்ட்.. கல்கிக்கே சவால் விடும் ஸ்கிரிப்ட் - ஆனாலும் ட்ராப் செய்த சூர்யா! ஏன்? என்ன படம் அது?

350 கோடி ப்ராஜெக்ட்.. கல்கிக்கே சவால் விடும் ஸ்கிரிப்ட் - ஆனாலும் ட்ராப் செய்த சூர்யா! ஏன்? என்ன படம் அது?

Actor Suriya : தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று டாப் நடிகர்களின் வரிசையில் இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 19 2024, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kalki 2898 AD

Kalki 2898 AD

கல்கி 2898 AD 

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் காம்போவில் வெளியான புராணத் திரைப்படம் தான் கல்கி 2898 AD. ஒரு இதிகாச கதைக்கு, மிக சிறந்த அறிவியல் புனைகதைகளை சேர்த்து, பிரம்மாண்ட காட்சி அமைப்பில் இயக்குனர் நாக் அஸ்வின் ரசிகர்களுக்கு அளித்த விருந்து தான் கல்கி. பிரமாண்ட பட்ஜெட்டிலும், பிரமாண்ட நடிகர் பட்டியலிலும் உருவான இந்த படம், மூவி பிரியர்களுக்கு ஒரு மெகா விருந்தாகவே அமைந்தது என்றே கூறலாம். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா, திஷா பதானி, ஷோபனா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பசுபதி என பிரபல நட்சத்திரங்கள் மட்டுமின்றி.. விஜய் தேவரகொண்டா, அனுதீப், ஃபரியா, ராஜமௌலி, துல்கர் சல்மான், ஆர்.ஜி.வி என்று கேமியோ கதாபாத்திரங்களும் கைத்தட்டல்களை பெற்றது. 

600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் காட்சியிலேயே நல்ல விமர்சனங்களைப் பெற்று இப்பொது OTT தளத்திலும் இந்த படம் மெகா ஹிட்டாகி வருகின்றது.

சன் டிவி புது சீரியல்களை அடிச்சு பறக்கவிட்ட சிறகடிக்க ஆசை! இந்த வார டாப் 10 TRP விவரம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Suriya Karna

Suriya Karna

சூர்யாவின் கர்ணா 

இந்நிலையில் நடிகர் சூர்யா, பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளதாக சில தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் நடிகர் சூர்யா இந்தியில் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்பட்டது. அந்த படத்திற்கு 'கர்ணா' என்று பெயரிட்டுள்ளதாகவும், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்த காவியக் கதையை இரண்டு பாகங்கள் கொண்ட காவியமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வந்தது. 

மகாபாரத கால காட்சிகளை வைத்து இப்படத்தை எடுக்க இயக்குனர் ராகேஷ் விரும்பினார். அது நேரம் இந்த படத்தில் சூர்யாவும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. அவரது கேரியரில் மிகவும் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றான 'கர்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க அவர் உற்சாகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

34
Janhvi Kapoor

Janhvi Kapoor

கைவிடப்பட்ட கர்ணா திரைப்படம்? 

இந்த சூழலில் தான் கர்ணா படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கின. மேலும் இப்படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்டனர். நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படி தொடர்ச்சியாக நல்ல பல முன்னேற்றங்களை சந்தித்து வந்த இந்த படம் இப்பொது நிறுத்தப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றது. 

சுமார் 15 கோடி ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் கல்கி படத்தில் பிரபாஸ் கர்ணனாக நடிக்கிறார் என்று தெரிந்த பிறகு, சூர்யா இந்த படத்தில் நடிக்க முன்பை போல் உற்சாகம் காட்டாததால் இப்பொது படம் நிறுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பட்ஜெட் மற்றும் படத்தின் வசூலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு வியாபாரம் நடக்குமா என்ற சந்தேகம் படக்குழுவை பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் கனவுத் திட்டம் 'கர்ணா'. அவர் சில காலமாக இந்த திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படம் இந்தியாவில் கேம் சேஞ்சராக மாற வாய்ப்புள்ளதாக பாலிவுட் உலகம் நம்புகிறது. ஏனென்றால் சூர்யாவின் கேரியரில் இதுவரை இவ்வளவு சிக்கலான கதாபாத்திரத்தில் அவரை யாரும் காட்டியதில்லை. ஆனால் தற்போது இந்த படம் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் அவர் ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

44
Kanguva

Kanguva

சூர்யாவின் கங்குவா 

ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படமும் பெரிய அளவில் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற அக்டோபர் 10ம் தேதி அந்த படம் வெளியாகும் என்று நினைத்த நிலையில், "வேட்டையன்" படத்தோடு மோதலை தவிர்க்க இப்பொது கங்குவா திரைப்படம் தனியே ஒரு தேதியில் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது.  

நடிகைகள் பற்றி அருவருக்கத்தக்க பேச்சு.. லெப்ட் ரைட் வாங்கிய ரோகினி - சரண்டரான பிரபலம் வெளியிட்ட பதிவு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஜான்வி கபூர்
பாலிவுட்
பிரபாஸ்
சூர்யா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved