MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "நீங்க ரொம்ப கலாய்க்கிறீங்கப்பா" கோபத்தில் டோலிவுட் செல்லும் அதிதி ஷங்கர்? தகவல் உண்மையா?

"நீங்க ரொம்ப கலாய்க்கிறீங்கப்பா" கோபத்தில் டோலிவுட் செல்லும் அதிதி ஷங்கர்? தகவல் உண்மையா?

Aditi Shankar : பிரபல இயக்குனர் சங்கரின் மகள் தான் பிரபல நடிகை அதிதி சங்கர். கோலிவுட்டில் சிறந்த நாயகியாக பயணித்து வருகின்றார்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 06 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Director Shankar

Director Shankar

தமிழ் திரையுலகில் நல்ல பல திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் தான் இயக்குனர் சங்கர். தனது பிரம்மாண்டமான படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சங்கரின் இளைய மகள் தான் அதிதி சங்கர். தனது தந்தையின் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், டெக்னிக்கல் அசிஸ்டன்டாகவும் அவர் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் திரையுலகில் கடந்த 2022ம் ஆண்டு நடிகையாக களம் இறங்கினார் அதிதி சங்கர்.

தளபதியின் த.வெ.க மாநாடு.. சிறார்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை - வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aathmika

Aathmika

திரைத்துறையில் அவர் அறிமுகமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆத்மிகா ஒரு மிகப்பெரிய புயலை கிளப்பினார். "தமிழகத்தில் நெப்போல்டிசம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு வாரிசு நடிகைகள் பலரும் ஒரு எடுத்துக்காட்டு. காரணம் எந்தவித கஷ்டமும் இல்லாமல் தனது தந்தையின் உதவியால் அவர்கள் நாயகியாக மாறிவிடுகின்றனர். இவர்களால் பிறருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை" என்று மறைமுகமாக அதிதியை தாக்கி பேசியிருந்தார். 

அப்போது ஆத்மீகாவின் இந்த பேச்சுக்கு, அதிதியும் மறைமுகமாக அவரை தாக்கி பேசியதும் குறிப்பிடத்தக்கது.

34
Viruman Movie

Viruman Movie

கடந்த 2022ம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் கார்த்தியின் "விருமன்" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அதிதி சங்கர், அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக "சைமா" வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை கடந்த 2022ம் ஆண்டு வென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 2023ம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான "மாவீரன்" என்கின்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். தற்பொழுது "நேசிப்பாயா" என்ற திரைப்படத்திலும், அர்ஜுன் தாஸின் ஒரு திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

44
Indian 2 Audio Launch

Indian 2 Audio Launch

ஏற்கனவே சில பாடல்களை திரையில் பாடி அசத்தியுள்ள அதிதி, இந்தியன் 2 திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் "அந்நியன்" திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை பாடியிருந்தார். அப்போது ஸ்ருதியை ஒப்பிட்டு, அதிதி சங்கரை மிகப் பெரிய அளவில் பலரும் ட்ரோல் செய்தனர். தொடர்ச்சியாக அவர் எந்த ஒரு சிறு விஷயங்கள் செய்தாலும் அது பெரிய அளவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இப்படி அவருடைய நடிப்பு, நடனம், பாடல் என்று தொடர்ச்சியாக அவர் கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் இப்போது தெலுங்கு திரையுலகத்திற்கு தனது பயணத்தை மாற்ற உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. 

தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குனரான விஜய் கனகமெடலா என்பவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
இயக்குநர் ஷங்கர்
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved