இயக்குனராக அவதாரம் எடுக்கும் JSK சதிஷ்; பிக் பாஸ் பிரபலங்கள் கலக்கும் Fire பட டீசர் இதோ!

Fire Teaser : திரைப்பட விநியோகஸ்தராக இருந்து இயக்குனராக காமலிறங்கியுள்ள JSK இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படமான Fire படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Share this Video

தமிழ் திரை உலகில் வெளியான பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றி, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரிப்பாளராக இருந்து தயாரித்து தேசிய விருது வென்று, அண்மையில் வெளியான அநீதி மற்றும் வாழை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் தன்னுடைய தடத்தை பதித்தவர் தான் இயக்குனர் ஜேஎஸ்கே சதிஷ் குமார். அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள "ஃபயர்" திரைப்படத்தின் டீசர் இப்போது வெளியாகி உள்ளது. நாளை கங்குவா திரைப்படம் வெளியாகயுள்ள நிலையில், திரையரங்குகளில் அப்படத்தின் இடையில் "ஃபயர்" படத்தின் டீசர் ஒளிபரப்பப்பட உள்ளது.

Related Video