விஜய் சேதுபதியை போல் மாஸ் காட்டினாரா சிவா? சூது கவ்வும் 2 டிரைலர் இதோ

Soodhu Kavvum 2 Movie Trailer : அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் சிவா ஹீரோவாக நடித்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சூது கவ்வும் திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் 2ம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தை அர்ஜுன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க மிர்ச்சி சிவா இதில் நாயகனாக நடித்துள்ளார். அதன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video