சிலம்பப் போட்டியில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணி வந்த பள்ளி மாணவர்களில் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு.
நாகையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் அரசு காப்பகத்தில் தங்கியிருந்த 11ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் ஒரே நேரத்தில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெற்கு வீதி வசித்து வருவபவர் ராஜா. இவரது மனைவி ஈஸ்வரி (39). இந்நிலையில் நேற்று வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆட்டுக்குட்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் லிப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்த மூதாட்டிக்கு கால் முறிவு.
நாகையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் 200 கிலோ கஞ்சா மற்றும் 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Nagapattinam News in Tamil - Get the latest news, events, and updates from Nagapattinam district on Asianet News Tamil. நாகப்பட்டினம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.