சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதிய காரை பூஜை செய்ய கொண்டு வந்த பக்தர் ஒருவர், காரை ரிவர்ஸ் எடுத்தபோது தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு பக்தர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூப்பர்வைசர் வேலைகள்! மாதம் ரூ.84,000 வரை சம்பளம். ஜூன் 11, 2025 கடைசி நாள். உடனே விண்ணப்பியுங்கள்!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 80% நிறைவடைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் இடம்பெறும்.
திருச்சியில் கடன் தொல்லையால் துணிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்சென்ச்சர் நிறுவனம் திருச்சியில் புதிய கிளையைத் திறக்கவுள்ளது. இது திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விமான நிலையம் உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தனி நபர் வருமானம் மற்றும் வருவாய், செலவு குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Trichy BHEL General Manager Commit Suicide: திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் சண்முகம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற ஐயம் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல். பள்ளி அறங்காவலர் உட்பட 5 பேர் கைது.
Trichy News in Tamil - Get the latest news, events, and updates from Tiruchirappalli (Trichy) district on Asianet News Tamil. திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.