திருவள்ளூர்

accident

பதைபதைக்கும் காட்சிகள்... லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

சென்னை புழல் அருகே லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் கிஷோர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

parents
Mother killed
Public Service Center
police station
rape
lovers suicide
Arrested
Marriage
Doctors Protest
Motor bike 2