College Student: சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை மறுத்ததால் காதலன் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கணக்காளர் & இரவு காவலர் வேலைவாய்ப்பு. சம்பளம் ₹25,000 வரை. 15.04.2025க்குள் விண்ணப்பிக்கவும்.
சேலத்தில் பேட்டரி ஸ்கிராப் வியாபாரி ராஜா, ஜலீல் என்பவரால் ரூ.85 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். ஜலீல் தொடர்ந்து பணம் தருவதாக நம்பவைத்து சரக்குகளை அனுப்பச் செய்து ஏமாற்றியுள்ளார்.
எடப்பாடியில் பள்ளிப் பேருந்தில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிகலன் விபத்தில் இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்து சேவை துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ள நிலையில், நாட்டின் பெரிய சந்திப்பு நிலையம் பற்றி அறிந்து கொள்வோம்.
சேலம் அருகே நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நடிகர் சூரியின் பிறந்த நாள் வருகின்ற 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் அவரது ரசிகர்கள் இரத்த தான முகாமில் பங்கேற்றனர்.
கவுண்டம்பாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் ஆணவப்படுகொலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம் பெண்ணை கணவனே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Salem News in Tamil - Get the latest news, events, and updates from Salem district on Asianet News Tamil. சேலம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.