MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!

சேலம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ், மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புக்குத் தேர்வு கிடையாது! நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

1 Min read
Author : Suresh Manthiram
Published : Apr 21 2025, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நிறுவன விவரம்:

நிறுவனம்: மாவட்ட திட்ட மேலாண்மை அலகு

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 01

பணியிடம்: சேலம், தமிழ்நாடு

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 17.04.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2025

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு பிரிவு

சம்பளம்: மாதம் ₹35,000

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: பி.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

35

விண்ணப்பக் கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு முறை:

தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

45

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2025/04/2025041893.pdf

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

55
Recruitment announced for these post

Recruitment announced for these post

இதையும் படிங்க:

மின்சாரத் துறையில் சூப்பர் வாய்ப்பு! 182 காலியிடங்கள், ₹11 லட்சம் சம்பளம்!

NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!

 

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
Recommended image2
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்
Recommended image3
TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved