MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மின்சாரத் துறையில் சூப்பர் வாய்ப்பு! 182 காலியிடங்கள், ₹11 லட்சம் சம்பளம்!

மின்சாரத் துறையில் சூப்பர் வாய்ப்பு! 182 காலியிடங்கள், ₹11 லட்சம் சம்பளம்!

NTPC Green Energy Limited நிறுவனத்தில் Engineer மற்றும் Executive வேலைவாய்ப்பு. தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்ப செயல்முறை ஆகியவற்றை அறியவும்.

2 Min read
Suresh Manthiram
Published : Apr 21 2025, 10:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

NTPC Green Energy Limited நிறுவனம், Engineer மற்றும் Executive ஆகியபதவிகளில் 182 காலியிடங்களைநிரப்புவதற்கானஅறிவிப்பைவெளியிட்டுள்ளது. திறமையானபட்டதாரிகளுக்குஇதுஒருஅற்புதமானவாய்ப்பு. இந்தவேலைவாய்ப்புக்கானகல்வித்தகுதி, சம்பளம், காலியிடங்கள்மற்றும்விண்ணப்பிக்கும்முறைஉள்ளிட்டமுழுவிவரங்கள்கீழேகொடுக்கப்பட்டுள்ளன.

211
Job vacancy

Job vacancy

நிறுவனவிவரம்:

  • நிறுவனம்: NTPC Green Energy Limited
  • வேலைவகை: மத்தியஅரசுவேலை
  • காலியிடங்கள்: 182
  • பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா
  • விண்ணப்பிக்கஆரம்பதேதி: 16.04.2025
  • விண்ணப்பிக்ககடைசிதேதி: 06.05.2025
311

பணியின்பெயர்: Engineer (Renewable Energy - Civil)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 40
  • கல்வித்தகுதி: சிவில்இன்ஜினியரிங்துறையில்பி.இ / பி.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
411

பணியின்பெயர்: Engineer (Renewable Energy - Electrical)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 80
  • கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல்இன்ஜினியரிங்துறையில்பி.இ / பி.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
511

பணியின்பெயர்: Engineer (Renewable Energy - Mechanical)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 15
  • கல்வித்தகுதி: மெக்கானிக்கல்இன்ஜினியரிங்துறையில்பி.இ / பி.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
611
Job vacancy

Job vacancy

பணியின்பெயர்: Executive (Renewable Energy - Human Resource)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 07
  • கல்வித்தகுதி: ஏதேனும்ஒருபட்டப்படிப்புடன், HR / Industrial Relations / Personnel Management துறையில் 2 வருடமுழுநேரமுதுகலைப்பட்டம் / முதுகலைடிப்ளமோ / முதுகலைதிட்டம்அல்லது MSW அல்லது MHROD அல்லது HR சிறப்புடன் MBA பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
711
Job vacancy

Job vacancy

பணியின்பெயர்: Executive (Renewable Energy - Finance)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 26
  • கல்வித்தகுதி: CA / CMA
811
Job Fair

Job Fair

பணியின்பெயர்: Engineer (Renewable Energy - IT)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 04
  • கல்வித்தகுதி: கம்ப்யூட்டர்சயின்ஸ்அல்லதுஇன்ஃபர்மேஷன்டெக்னாலஜிதுறையில்பி.இ / பி.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
911
Job Vacancy

Job Vacancy

பணியின்பெயர்: Engineer (Renewable Energy - Contract & Material)

  • சம்பளம்: வருடத்திற்கு ₹11,00,000
  • காலியிடங்கள்: 10
  • கல்வித்தகுதி: ஏதேனும்ஒருதுறையில்பி.இ / பி.டெக்பட்டம்மற்றும் Material Management / Supply Chain Management துறையில் PG Diploma / MBA / PGDBM அல்லதுஏதேனும்ஒருதுறையில்பி.இ / பி.டெக்பட்டம்மற்றும் Renewable Energy துறையில் M.E / M.Tech பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
1011
Job

Job

வயதுவரம்பு: 21 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்குமேற்படாதவராகவும்இருக்கவேண்டும்.

வயதுதளர்வு: SC / ST – 5 வருடங்கள், OBC – 3 வருடங்கள், PwBD (Gen / EWS) – 10 வருடங்கள், PwBD (SC / ST) – 15 வருடங்கள், PwBD (OBC) – 13 வருடங்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

ST / SC / Ex-s / PWD – கட்டணம்இல்லை

Others – ₹500

தேர்வுமுறை:

Computer Based Test (கணினிவழிதேர்வு)

Interview (நேர்முகத்தேர்வு)

1111
job

job

முக்கியதேதிகள்:

விண்ணப்பிக்கஆரம்பதேதி: 16.04.2025

விண்ணப்பிக்ககடைசிதேதி: 06.05.2025

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள்www.ngel.inஎன்றஇணையதளம்மூலம்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்அல்லதுகீழேகொடுக்கப்பட்டுள்ளலிங்கைகிளிக்செய்துஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.

முக்கியகுறிப்பு:விண்ணப்பிக்கும்முன்அதிகாரப்பூர்வஅறிவிப்பில்கொடுக்கப்பட்டுள்ளஅனைத்துதகுதிகளும்உங்களிடம்உள்ளதாஎன்பதைஉறுதிசெய்துகொள்ளவும்.

இதையும் படிங்க: NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved