திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 109 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாகும்.
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் குருக்கள் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் நாராயணன் திருப்பதியால் வரவேற்றுள்ளார்.
Tiruvannamalai Maha deepam Festivel Guidelines: திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திற்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 கார் பார்க்கிங் வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்லவும், அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tiruvannamalai Maha Deepam Special Bus: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்திலிருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, கிரிவலப்பாதைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக, டிசம்பர் 8 முதல் 16 வரை 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
Schools and Colleges Leave : நாளையும் கனமழை தொடரவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Road Accident: ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Tiruvannamalai Girivalam: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Tiruvannamalai News in Tamil - Get the latest news, events, temple updates, and happenings from Tiruvannamalai district on Asianet News Tamil. திருவண்ணாமலை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.