பெரம்பலூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை காவல் துறையினர் கிழத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
பெரம்பலூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் சிவசங்கர், அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் கல் குவாரி ஒப்பந்தத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் மற்றும் காவல் துறையினரை திமுகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுகவினர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (19). ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோர் நண்பர்கள். ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் நேற்றி இரவு பெரம்பலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 4 நாட்களில் மூன்று சக்கர வாகனம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்ட சம்பவம் பயனாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதலமைச்சரின் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக்கூடாது என்ற அறிவிப்புக்கு அது என்னுடைய சப்ஜெக்ட் கிடையாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது.
Perambalur News in Tamil - Get the latest news, events, and updates from Perambalur district on Asianet News Tamil. பெரம்பலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.