கோயம்பத்தூர்

result

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு... தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம்!!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%, வழக்கம் போல மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.