கோவையில் மலைகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மணல் கொள்ளைப்போவதை தடுக்கத் தவறிய அதிகாரிகளை னெ்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Coimbatore Isha : ஈஷாவிற்கு எதிராக தொடர்ந்து சிலர் அவதூறு பரப்பி வருவதாக கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Padma Shri Pappammal : இயற்கை விவசாய துறையில் பல சாதனைகளை புரிந்ததற்காக மத்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் தான் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி.
Cognizant Job Vacancies: கோவை காக்னிசன்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7 day old Baby Heart Surgery: திருச்சியில் பிறந்த இருதயக் குறைபாடுள்ள குழந்தைக்கு கோவையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. காவல்துறையின் உதவியுடன், ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மின்னல் வேகத்தில் கோவைக்கு விரைந்தது.
ஆட்டிசம் பாதித்த மகனின் மருத்துவ செலவுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட நபருக்கு பிரபல யூடியூபர் ரூ.1.05 லட்சத்தை வழங்கி உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்ததால் உணவகத்தில் குவிந்த உணவு பிரியர்கள்.
கோவை மாவட்டத்தில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1947ம் ஆண்டு 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது என்ற சத்குருவின் கேள்வியும், பதிலும்.
Coimbatore News in Tamil - Get latest news updates, events, and happenings from Coimbatore district on Asianet News Tamil. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள், நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.