08:17 AM (IST) Dec 06

Tamil News Liveஅதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி

Car Accident: ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்களின் சொகுசு காரும், கீழக்கரை திமுக நகரமன்ற தலைவரின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Read Full Story
07:53 AM (IST) Dec 06

Tamil News LiveGovt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனம் 400 உதவி மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொறியியல் மற்றும் பார்மசி பட்டதாரிகள் இந்த அரசு வேலை வாய்ப்புக்கு டிசம்பர் 25, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

Read Full Story