முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி

Share this Video

திமுக பாராளுமன்றத்தில் வெறும் பேச்சை மற்றும் தான் பேசினார்கள் . சோகோதிரிகளுக்கு ஓடிஏ ஒதுக்கீடு பற்றி எதுவும் பேசவில்லை . முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தையம் பயத்தையும் உருவாக்குகிறார். என அண்ணாமலை பேட்டி .

Related Video