திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!

Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கண்டித்து கோவை கோனியம்மன் கோவில் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 69 பேர் கைது செய்யப்பட்டனர்.

SG Balan  | Updated: Feb 4, 2025, 4:29 PM IST

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கண்டித்து கோவை கோனியம்மன் கோவில் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 69 பேர் கைது செய்யப்பட்டனர்.

Video Top Stories