Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
Explore Coimbatore! Discover the 'Manchester of South India' with our curated content. கோயம்புத்தூரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் முக்கிய இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
All
1019 NEWS
54 PHOTOS
209 VIDEOS
1284 Stories
இன்று இத்தனை இடங்களில் மின் தடையா.? வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க
Jun 16 2025, 06:43 AM IST
தமிழகத்தில் இன்று சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்.
நீலகிரிக்கு அதி கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 3 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில்!
Jun 14 2025, 09:56 AM IST
தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோவையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்.! நூதன தண்டனை விதித்த நீதிபதிகள்
Jun 13 2025, 05:16 PM IST
கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஒரு மாத போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவு.
கோவைக்குச் செல்லும் 5 மிக அழகான ரயில் பயணங்கள்: இயற்கையின் வனப்பில் ஒரு பயணம்!
Jun 11 2025, 01:46 PM IST
கோவை, "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும், தமிழ்நாட்டின் வேகமாக வளரும் நகரமாகும். கோவைக்கு ரயில் பயணம் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய ரயில்வே பல முக்கிய நகரங்களை கோவையுடன் இணைக்கிறது. இவற்றில் சில அழகிய வழித்தடங்கள் உள்ளன
கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம்! 90 பேர் கண்ணீர்மல்க புகார்!
Jun 09 2025, 04:40 PM IST
கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டதால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
கோவை மக்களே உஷார்! கட்டுக்கட்டாக ரூ.2 கோடி கள்ள நோட்டுகள்! இளைஞரை தூக்கிய போலீஸ்!
Jun 09 2025, 03:11 PM IST
கோவையில் கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொஞ்சம் கவனமாக பேசுங்க கமல்! ஏற்கனவே அவங்களுக்கும் நம்மலுக்கும் பிரச்சனை இருக்கு! ஆளுநர் அட்வைஸ்!
Jun 06 2025, 08:27 AM IST
கமல்ஹாசன் பேச்சு குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்றும், தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
கோவையில் புத்தக கண்காட்சி.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த மாவட்ட நிர்வாகம்
Jun 04 2025, 08:05 AM IST
9-வது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியை ஜூலை 18 முதல் 27 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்துகிறது. 280 அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
சென்னை, மதுரை, கோவையில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட் இதோ!
Jun 03 2025, 07:39 AM IST
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின்தடை? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக்கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த பிரவீன்? யார் இவர்?
Jun 02 2025, 05:51 PM IST
கோவையில் கல்லூரி மாணவி அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரவீன்குமார் என்ற இளைஞர் சரணடைந்து, திருமணத்திற்கு மாணவி ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
< previous
1
2
3
4
5
6
7
8
9
10
...
126
127
128
next >
Top Stories